ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்

author
0 minutes, 30 seconds Read
This entry is part 1 of 19 in the series 13 ஏப்ரல் 2014
தமிழ்ஸ்டுடியோவின் கோடைக்கொண்டாட்டம்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திங்கள் கிழமை (14/04/14) மாலை 5 மணியளவில், ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) ஆவணப்படம் திரையிடப்படவிருக்கிறது.
சாதியத்தின் பெயரால் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒடுக்குமுறைகளை பதிவுசெய்திருக்கின்ற “ஜெய்பீம் காம்ரேட்” ஆவணப்படத்தை, சாதியத்திற்கெதிராக போராடிய அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளிலேயே காண்பது மிகப்பொருத்தமானது.
தவறாமல், அனைவரும் வாருங்கள், அனுமதி இலவசம்.!
Synopsis:
Jai Bhim Comrade, shot over 14 years, follows the music of protest of Maharashtra’s dalits. India’s Dalit (oppressed) castes were abhorred as “untouchables”. It captures the brutal reality of oppression against dalits and people’s struggle. In 1997, a statue of Dr. Ambedkar in a Dalit Rambai colony in Mumbai was desecrated with a garland of footwear. As residents came onto the street, police fired resulting in the death of 10 residents.[1] Vilas Ghogre a poet and singer, hung himself in protest. Through poems and songs, it covers that moment and goes on to explore events that unfolded in the aftermath.[2]
நாள்: 14.04.2014
நேரம்: மாலை 5 மணி
இடம்: பெரியார் திடல்,
வேப்பேரி,
தினத்தந்தி அலுவலகம் அருகில்.
ஒருங்கிணைப்பு: தமிழ்ஸ்டுடியோ @ பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
தொலைபேசி: 9578780400
Series Navigationதினமும் என் பயணங்கள் – 12
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *