seriesname=k

13 ஏப்ரல் 2014

latseriesid seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014 seriesname=

13 ஏப்ரல் 2014

latseriesidapril13_2014

அரசியல் சமூகம்

கதைகள்

 • நரகம் பக்கத்தில்…..(நிறைவுப் பகுதி)

  நரகம் பக்கத்தில்…..(நிறைவுப் பகுதி)

  “புதிய உலகை புதிய உலகை தேடிப்போகிறேன் என்னை விடு!விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன் என்னை விடு! பிரிவில் தொடங்கிப் பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்! மீண்டும் நான் மீளப் போகிறேன் தூரமாய்  வாழப்போகிறேன்” அறைக்குள் இருந்து திவ்யாவின் குரலில் இனிமையான பாடல்  கணீரென்று ஒலித்து கதவையும் தாண்டி எட்டிப் பார்த்தது. கோகிலா…நம்ம திவ்யாவுக்கு ரொம்ப நல்ல குரல்வளம்…நன்னாப் பாட்டுப் பாடறா… நம்ம ராஜேஷ் பாடச் சொல்லியிருப்பான் போல….புதிதாக வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார் ராஜேஷின் அப்பா. […]

 • ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.
 • சீதாயணம் நாடகப் படக்கதை – 28​
 • பொலிவு

  பொலிவு

  April 14, 2014

இலக்கியக்கட்டுரைகள்

 • பயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம்  !

  பயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் !

  வில்லவன் கோதை தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி அவர்கள் எப்போதோ  ஓய்வு பெற்றிருந்தார்கள்.  இருவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்  ஒரே ஒரு வித்தியாசம். நண்பர் தங்கவேலு இந்துமத சம்பிரதாயங்களை பின்தொடர்பவர். இன்னொருவர் நண்பர் வேதசிரோன்மணி கிருத்துவத்தை ஏற்று ஊழியம் செய்பவர். இரண்டுமே ஒய்வுக்குப்பிறகு கைகூடியிருக்கிறது என்று சொல்லலாம். விரைவுப்பேரூந்தில்  வந்தால் நல்லதென்கிறார்  ஒருவர்.  ரயில் வண்டித்தொடர்தான் வசதியானது என்கிறார் இன்னொருவர் என்னைப்பொருத்தவரை சேரும் இடம் இருவருக்கும் ஒன்று என்று கருதுகிறவன். இருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களே  ! இந்த […]

 • தினமும் என் பயணங்கள் – 12
 • தொடுவானம்  11. செம்பனைத் தோட்டம்
 • திண்ணையின் இலக்கியத் தடம் -30
 • நீங்காத நினைவுகள் – 42

கவிதைகள்

 • வால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3

  வால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (Children of Adam) (For You O Democracy) குடியரசே ! இவை என் அர்ப்பணம்    (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       துண்டுபடுத்த முடியாத  அந்தவோர் கண்டத்தை நான் உண்டாக்குவேன், நீயதைக் காண வா ! இதுவரைக் கதிரோன்  ஒளிபடாது உயர்ந்த ஓரினத்தைத்   தயாராக்குவேன் ! தெய்வீகக் காந்த முள்ள திருத்தலங்களை உருவாக்குவேன் நான், நேச முள்ள தோழ ருடன், ஆயுள் வரை நீளும் நேசமுள்ள […]

அறிவியல் தொழில்நுட்பம்

கலைகள். சமையல்

 • திரை விமர்சனம் – மான் கராத்தே

  திரை விமர்சனம் – மான் கராத்தே

      கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடிய ஒளிப்பதிவு. மெல்ல மனதை வருடும் பின்னணி இசை. பட்டையைக் கிளப்பும் பாடல்கள். மெழுகுச் சிலையாக நாயகி. ஆரோகண பில்ட் அப்பில் அவரோகணமான படம் “ மான் கராத்தே “ சிவகார்த்திகேயன் அவசரப்பட்டிருக்க வேண்டாம். நான்கைந்து படங்களிலேயே சூப்பர் ஸ்டார் ஆகும் அவரது கனவை, அவரது  நல விரும்பிகள் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கலாம்.. அப்படி செய்யாததால் மீசையில் ஓட்டாத மண்ணாகப் போயிருக்கிறது இந்தப் படம். ஏ.ஆர். முருகதாஸின் கதை வித்தியாசமானது. படத்தின் ஆரம்ப […]