Posted inகவிதைகள்
பாவண்ணன் கவிதைகள்
1.தீராத புத்தகம் எழுத்தையே உச்சரிக்கத் தெரியாதவன் தன் கனவில் ஒரு புத்தகத்தைப் படிப்பதாகச் சொல்கிறான் நினைவிலிருந்து அதன் வரிகளை மீட்டி உருக்கமான குரலில் கதைசொல்கிறான் அந்தப் புத்தகத்தின் பெயர் யாருமே கேட்டிராததாக இருக்கிறது அதன் கதை…