Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது
'ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - என்சிபிஎச் விருது - தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. 12ஆம் தேதி மாலை திருச்சியில் பரிசளிப்பு விழா.