Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”
இந்த வருட2015 புத்தக கண்காட்சிக்கு எனது கட்டுரைகளின் தொகுப்பு நூல் ”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்” எனது நாதன் பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது . சமூகம், இலக்கியம், சினிமா,பெண்ணியம், ஆளுமைகள் மற்றும் வாழ்வனுபவம் சார்ந்து நான் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதிய 25…