பனுவல் வரலாற்றுப் பயணம் 3

author
0 minutes, 5 seconds Read
This entry is part 9 of 26 in the series 26 ஏப்ரல் 2015

 

பனுவல் வரலாற்றுப் பயணம் 1 – மகாபலிபுரம்
பனுவல் வரலாற்றுப் பயணம் 2 – காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகள்

இவற்றை தொடர்ந்து

கீழ்வரும் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகள்

1. திருநாதர் குன்று : சமண முனிவர் சல்லேகணம் (உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த இடம்)

2. மண்டகப்பட்டு : பல்லவன் – முதலாம் மகேந்திரவர்மணின் குடைவரை கோயில்

3. எசாலம் : முதலாம் இரஜேந்திர சோழனின் ராஜ குரு சர்வ சிவ ப்ண்டிதர் கட்டிய கோவில்

4. எண்ணாயிரம் : முதலாம் இராஜ இராஜ சோழன் கால கோயில். வேத கல்லூரி செயல்பட்ட இடம்

வழிகாட்டி : ஆய்வாளர் பேரா. பத்மாவதி

நாள் : மே 9 2015

தொடக்கம் : காலை 6:30 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்

திரும்புதல் : இரவு 7:00 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்

பயணக் கட்டணம் : ரூ.1000 ( நமக்கே நமக்காக தனியாக ஒரு பஸ் – காலை – மதியம் உணவு , தேனீர் , நினைவு பரிசு என எல்லாம் சேர்த்து )

ஆன்லைன் அல்லது பனுவலில் ( திருவான்மியூர் ) முன்பதிவு செய்யலாம்.

http://panuval.com/p/2000040-panuval-chengi-trip

மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் 044-43100442 / 8939967179 ( 10.00 AM – 9.00 PM )

Series Navigationதொடுவானம் 65. முதல் நாள்இரு குறுங்கதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *