மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வு

author
0 minutes, 6 seconds Read
This entry is part 14 of 29 in the series 19 ஜூலை 2015

அன்புடையீர் வணக்கம் .
மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்விற்கு வரவேற்கிறோம் .
ஹரி

—————————————
நிகழ்விடம் -லட்சுமி அரங்கம் – சாமுண்டி வணிக வளாகம் -நான்கு ரோடு -சேலம்
நாள்-26-7-2015-
நேரம் -முற்பகல் 11 மணி
——————————————————
வெளியீட்டமர்வு
-உறை நிலைக்கு கீழே – கவிதைப்பிரதி -கொம்பு வெளியீடு
நூல் விமர்சன அமர்வு
மீசை என்பது வெறும் மயிர் -நாவல்
சூர்யகிரகணம்- அரங்காடல் மற்றும் நாடகப்பிரதி
மீகாமம் -கவிதைப்பிரதி
பங்குபெறுவோர்
சா . தேவதாஸ்
ஆதவன் தீட்சண்யா
ஷா
மோகனரங்கன்
அசதா
சபரிநாதன்
வரவேற்பு
தக்கை -வே .பாபு
நிகழ்வு ஒருங்கிணைப்பு
வெய்யில்
தொடர்புக்கு
9894605371

Series Navigationபரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுடோவை முதன்முதல் நெருங்கிப் படமெடுத்த நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்திஆறாண்டு காலத் தவிப்பு –
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *