குருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவை

author
1
0 minutes, 14 seconds Read
This entry is part 2 of 18 in the series 3 ஜனவரி 2016
shanmugasundaramகுருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம்
நீண்டகால இலக்கிய வாசகர்.தன்னுடைய 15 ஆண்டுகால வாசிப்பின் வழியாக சிறுபத்திரிகை சார்ந்த
பல எழுத்தாளர்களுடன் நேரடி அறிமுகமும்,தொடர்பும் கொண்டவர்.இலக்கியம்,நாடகம்,திரைப்படம் சார்ந்த உரையாடல்களில் பெரும் ஈடுபாடு கொண்டவர்.
ஈரோடிலும்,பெங்களூரிலும் மாறி மாறி இருந்த அவர் பெங்களூரில் இருந்தபோது பல உலகத்திரைப்படங்களை
யும்,கன்னட இந்தி மற்றும் வங்க நாடகங்களையும் பார்ப்பதில் நேரத்தை செலவிட்டவர்.புரிசை நாடக விழாக்களுக்கு பல சமயங்களில் என்னுடன் வந்தவர்.தன்னுடைய குருத்து பதிப்பகத்தின் மூலம் பெருமாள் முருகன் தொகுத்த கொங்குநாட்டு வட்டாரச் சொல் அகராதியை பிரசுரித்தவர்.அப்பதிப்பகத்தின் சார்பில் பெருமாள் முருகனின் திருச்செங்கோடு இரண்டாம் பதிப்பையும்,கால சுப்ரமணியம் மொழிபெயர்த்த சங்கேதங்களும்,குறியீடுகளும் என்ற முக்கிய மேல்நாட்டு சிறுகதைத் தொகுப்பையும்,ஈழக் கவிஞர் பா.அகிலனின் `பதுங்குகுழி நாட்கள்` கவிதைத் தொகுப்பையும்,ஷங்கர் ராமசுப்ரமணியனின்`அச்சம்
என்றும்,மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்`
தொகுப்பையும் பதிப்பித்திருக்கிறார்.
சமீபத்தில் எதிர்பாராத ஒரு சாலை விபத்தில் அவர் தலையில் படுகாயமுற்று கோவை மருத்துவமனை
யில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.மூளைப்பகுதியில் ரத்தம் உறைந்துபோயிருக்கிறது.ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அவர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.ஆனால் இன்னும் அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டியுள்ளது.
நண்பர் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்.அவருக்கு மேலும்
மருத்துவ செலவுகளுக்கும்,இயல்புவாழ்க்கைக்கு
திரும்பவும் பொருளுதவி தேவைப்படுகிறது.இலக்கிய
நண்பர்கள் இயன்ற பொருளுதவி செய்ய வேண்டுகிறேன்.
வங்கிக் கணக்கு விவரங்கள்:
Account Name:J.Rangarajan
Bank and Branch Name:Bank of Baroda KK Nagar,
Chennai.
Account Number:18850 10000 7473
MICR Code:600012018
IFSC :BARBOKKNAGA (The fifth character is zero)

————————————————————

சண்முக சுந்தரத்தின் சித்தியையும் அம்மாவையும் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்: 9980636945, 9445275042

 

அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையின் தொலைபேசி எண்: 95009 80128 /  0422 4001000/4001001

 

சண்முக சுந்தரத்தின் சித்தப்பாவின் பெயர் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள்

 

  1. NAGARAJAN

 

CORPORATION BANK

 

IFSC : CORP0000403

 

SAVINGS BANK ACCOUNT NUMBER 040300101004616

 

NARASIPURAM BRANCH

COMBATORE – 641109

 

Series Navigationவிளக்கு விருது விழா – சி மோகன் – 9-1-2016தாய்மொழிவழிக் கல்வி குறித்த “நரம்பு மொழியியல்” வாதம்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *