இறுதி விண்ணப்பம்

author
0 minutes, 1 second Read
This entry is part 16 of 19 in the series 7 பெப்ருவரி 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

சிறுபிள்ளை விளையாட்டுபோல்

எளிதான அந்தச் சிறு உதவியைக்கூட

நான் அவளுக்குச் செய்யவில்லை.

கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்து

ஒன்றே ஒன்றைத்தான் அவள் கேட்டாள்

“உன் கவிதைகளில்

என்னையும் ஒரு

கதாபாத்திரமாக்கிவிடாதே”

seyonyazhvaendhan@gmail.com

Series Navigation“எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *