“எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்

author
0 minutes, 13 seconds Read
This entry is part 15 of 19 in the series 7 பெப்ருவரி 2016
 
 

நான் இதுவரை எழுதிய அனைத்து ஐந்து நாடகங்களையும் ஒரே தொகுப்பாகத் தொகுத்து 

எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்‘ என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன்.

நவீனத் தமிழ் நாடக வளர்ச்சிக்கான ஒரு சிறிய பங்களிப்பாக என்னுடைய நாடக

முயற்சிகளையும் பதிவு செய்யும் முகமாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது. இலக்கிய நாடக

ஆர்வலர்கள் இந்தப் புத்தகத்தை வாங்கி எனது முயற்சியை ஊக்குவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

புத்தகத்தின் அளவு: டெமிபக்கங்கள்: 208

விலை: ரூபாய்: 150 (நூற்றைம்பது)

நேரடியாக எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்பவர்கள் ரூபாய் 125/- (நூற்று இருபத்தைந்து) 

அனுப்பினாலேயே போதுமானது. அவர்களின் முகவரிக்கு நூல் சாதாரணத் தபாலில் அனுப்பி

வைக்கப் படும். பதிவுத் தபாலில் பெற விரும்பினால் ரூபாய் 25/- சேர்த்து அனுப்பவும். 

தொகையை NEFT மூலம் அனுப்பி விட்டு விவரங்களை sma.raman@gmail.com என்ற மின்னஞ்சல் 

முகவரிக்குத் தெரிவித்தால் புத்தகம் ஒரு வாரத்துக்குள் அவர்களது முகவரிக்கு அனுப்பி

வைக்கப் படும்.

அன்புடன், 

தங்கள், 

எஸ்.எம்.ஏ.ராம் 

Name of the account holder: S.MOHAN ANANTHARAMAN

Name of the Bank: KARUR VAISYA BANK

Branch: CHROMPET

Nature of the account: SAVINGS BANK

Account Number: 1119155000115059

IFSC: KVBL0001119

Series Navigation“ஒரு வார்த்தை ஒரு லட்சம்”இறுதி விண்ணப்பம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *