துரும்பு

  வாழ்க்கை என்றால் என்ன‌ என்று கேட்டால் கடவுளைக்காட்டுகிறீர்கள். கடவுளைக்காட்டுங்கள் என்றால் வாழ்ந்து பார் என்கிறீர்கள். முட்டி மோதி கடைசி மைல்கல்லில் ரத்தம் வழிந்த போது சத்தம் வந்தது உள்ளேயிருந்து. இதயத்துடிப்பின் ஒலியில் கேட்டது தானே முதல் மொழி. அதன் சொல்…

கோடைமழைக்காலம்

  சேயோன் யாழ்வேந்தன் தன் ஆளுகைக்குள் மழைக்காலத்தை ஒருபோதும் அனுமதிக்காத வைபரைப் போல் உறுதியாக இருந்த இந்த கோடைக்காலத்தை சற்றே ஊடுருவிய இந்தக் குட்டி மழைக்காலம் ஊடிய காதலி அனுப்பிய குறுஞ்செய்தி போன்றது பிணங்கிய மனைவி கூடுதல் ருசியுடன் சமைத்தனுப்பிய மதிய…

ரகுவீரரின் ‘ஒரு கல் சிலையாகிறது’ ஒரு பார்வை

ரகுவீரர் எழுதிய 'ஒரு கல் சிலையாகிறது' கட்டுரை நூல் படித்து முடித்தேன். ஆன்மீக இதழில் தொடராக வந்த 110 கட்டுரைகள் நூலாக மலர்ந்து தெய்வீக மணம் வீசுகிறது.ஆன்மீகப்புரட்சியாளர் ராமானுஜரை நினைவு க்கு கொண்டுவரும் ஒரு சமயப்பணியை ரகுவீர் நிகழ்த்திவருவது தெரிய வருகிற்து.அவரின்…

ஜூன் – 08. உலக கடல் தினக் கவிதை

ப.கண்ணன்சேகர் நீரின்றி அமையாது நித்தில வாழ்வெலாம் நீலக்கடல் கருணையால் நித்தமே பொழிந்திடும்! வாரிதி, வெண்டிரை, வளைநீர், தொண்டிரை, வலயம் கடலுக்கு வண்ணப்பேரென விளங்கிடும்! பாரினை வளமாக்கி பல்லுயிர் பெருகிட படர்ந்திடும் முகிலென பருவமழை தந்திடும்! மாரிவளம் பொழிந்திட மகிழ்ந்திடும் உயிரெலாம் மாசினை…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு மர்மங்கள் : வால்மீன்கள் முறிவது எப்படி, இணைவது எப்படி ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://www.space.com/22866-comet-ison-break-up-pose-a-threat-video.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0 http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo http://www.bbc.com/news/science-environment-30058176 +++++++++++++++++++++++ ++++++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டில் குஞ்சு பொரித்து பரிதி மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள் ! வியாழக்கோள்…

தொடுவானம் 123.கைவிடப்பட்ட திராவிட நாடு

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் பேருந்தில் ஏறினேன். அது கடலூர், திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழியாக வேலூர் சென்றடைந்தது.நீண்ட பிரயாணம்தான். கையில் ஒரு ஆங்கில நாவல் இருந்ததால் நேரம் இனிமையாகக் கழிந்தது. வழி நெடுகிலும் தமிழகத்துக் கிராமங்களும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களும்…

நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் உன்னதப் பிரமிடுகள் படைப்பில் காணும் புதிரான வானியல் கணித முறைப்பாடுகள் -9

    [Egyptian ‘s Hermetic Geometry] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ https://youtu.be/zMqzLrT1kQY https://youtu.be/djcJI8NcC2c +++++++++++ ‘எகிப்தியரின் வடிவெண்கள் [Egyptian Hieroglyphs], பாபிலோனியனின், சுமேரியன் [Babylonians & Sumerians] கல்வெட்டுக் கணித அட்டவணைகள் [Cuneiform Mathematical…

காப்பியக் காட்சிகள் 8.ஞானம்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com ஞானம் என்பது அறிவு என்பதாகும். கற்றலால் பெறும் அறிவிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. ஐம்புலன்களையும் அடக்கி இறைவனைக் குறித்த சிந்தனையுடன் தவமியற்றி இறைவனது அருளால்…

வலைஞர்கள் வாசகர்கள் கலந்துரையாடல்

வணக்கம் குவிகம் இலக்கியவாசல் என்னும் அமைப்பு கடந்த ஓராண்டாக மாதந்தோறும் இலக்கிய  நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நேர்காணல், சிறுகதைப் போட்டி, கலந்துரையாடல், நாடக உலகம்,  நூல்கள் மற்றும் நூலாசிரியர் அறிமுகம் என இதுவரை 14 நிகழ்வுகள் நடந்துள்ளன. பதினைந்தாவது நிகழ்வாக "வலையில்…