மயிர் நீப்பின்…

author
0 minutes, 1 second Read
This entry is part 3 of 12 in the series 4 ஜூலை 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

உடைந்த வளையல்களை,

மல்லிகைச் சரத்தை,

ஏன் ஒருமுறை

தாவணியைக் கூட

உதறிவிட்டுத் தப்பியிருக்கிறாய்.

கடைசியில் கண்ணீர்த்துளிகளை

உதறிவிட்டு கல்யாணமும் செய்துகொண்டாய்.

உதறுவதற்கு இங்கே என்ன இருக்கிறது

உதிர்கிற ரோமம் தவிர?

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationகாப்பியக் காட்சிகள் சிந்தாமணியில் ​உழவும் ​நெசவும்தொடுவானம் 126. ஹிப்போகிரெட்டஸ் உறுதிமொழி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *