வண்டுகள் மட்டும்

This entry is part 19 of 29 in the series 9 அக்டோபர் 2016

 

அந்த மரம்

கனி செய்தது

 

வேர்கள்

கிளைகள்

இலைகள்

எல்லாமும்

கனிக்காகவே

உழைத்தன

 

வண்டுகள்

மட்டும்

கூலிக்காக

உழைத்தன

 

அமீதாம்மாள்

 

Series Navigationகதை சொல்லி (சென்றவாரத் தொடர்ச்சி) – 3புரிந்து கொள்வோம்
author

அமீதாம்மாள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *