Posted inகதைகள்
“முள்வேலிக்குப் பின்னால் “ – 5 டாக்டர் இராஜதுரை
பொன் குலேந்திரன் -கனடா டாக்டர் ராஜதுரையின் சொந்த ஊர் புலொலி. அவருடைய தந்தை செல்லத்துரை அப்போத்திக்கரியாக இலங்கையில் தென் பகுதியிலும், வன்னியிலும் உள்ள ஊர்களில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவம் உள்ளவர். செல்லத்துரையருக்கு மூன்று மகன்கள், அதில் இராஜதுரை…