ஏக்கங்கள்

author
0 minutes, 1 second Read
This entry is part 11 of 17 in the series 19 மார்ச் 2017

தினேசுவரி, மலேசியா

ஏக்கங்கள் மிதந்து, மூழ்கி
பின்னொரு நாள் மடிந்து
போனது நீரோடு நீராய்…

நீர் குமிழிகளாய் ,
மீண்டும் உருவாகி
நுரை தள்ளி கரை தட்டிக்கொண்டே நிலையற்ற அலைகளாய் …

-தினேசுவரி, மலேசியா
salmadhineswary82@gmail.com

Series Navigationபாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்புபகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *