கிருஷ்ணா !

This entry is part 9 of 15 in the series 21 மே 2017

 

உடுப்பி

கிருஷ்ணர் கோயிலில்

பக்தர்களோடு

நிற்கிறான்

மூன்று வயது பார்த்திவ் !

” கிருஷ்ணா

நான் பார்திவ் வந்திருக்கேன்…

கண்ணை முழிச்சுப் பாரு…

நான் பார்த்திவ் வந்திருக்கேன்…

கனக நாசரைப் பாத்ததுபோல்

என்னை பார்… ”

— பக்தர்களின் சிரிப்பை

அவன் கண்டுகொள்ளவில்லை !

Series Navigation  என் உலகத்தில் நீ இல்லை2017ஆம் ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியாபோலிசு செயிண்ட்பால்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *