வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   கிஷன் தாசின் பங்களா. கிஷன் தாஸ் பீமண்ணாவுடன் நுழைகிறார்.  சமையல்காரர் நகுல் சமையலறையிலிருந்து எட்டிப் பார்க்கிறார். படித்துக்கொண்டிருக்கும் பிரகாஷ் தன் தலை உயர்த்தி ஒரு சிறுவனுடன் உள்ளே வரும் கிஷன் தாஸைக் கேள்விக்குறியுடன் நோக்குகிறான். “யாரப்பா…
”மஞ்சள்” நாடகம்

”மஞ்சள்” நாடகம்

கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட  ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’,…

தொடுவானம் 177. தோழியான காதலி.

            அவள் சொன்னது கேட்டு எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. நான் அவளுக்காக காத்திருந்து ஆசையோடு திரும்பவில்லை. எங்களிடையே இருந்த உறவும் கடித வாயிலாக முறையாக தொடரவுமில்லை. தொலைவும் பிரிவும் முக்கிய காரணமாக இருக்கலாம். அத்துடன்…
ஒரு சொட்டுக் கண்ணீர்

ஒரு சொட்டுக் கண்ணீர்

  என்னைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்த கார் நின்றது. கதவைத் திறந்துகொண்டு அவர் இறங்கினார். கணுக்காலுக்கு மேல் கட்டிய வெள்ளைக் கைலி, வெள்ளை முழுக்கைச் சட்டை, தோளில் துண்டு, வெள்ளைத் தொப்பி, அத்தனையும் மடிப்பறியாத கசங்கல். கைப் பக்குவத்துல் துவைத்த…

சொல்லாத சொற்கள்

  உதடுவரை வந்து திரும்பிப் போன சொற்கள் எல்லோருக்கும் உண்டு   காதலைச் சொல்லவோ கடன் கேட்கவோ வேலை கேட்கவோ மன்னிப்புக் கேட்கவோ என எத்தனையோ இயங்குதள பேதங்கள் கொண்டவை அவை   நஷ்டத்தை மட்டுமன்றி சமங்களில் லாபம் தந்து உறவு…

அதிகாரம்

   சோற்றுக்கையின் பிசுபிசுப்பு  வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம்  பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது.. போகாது என்று தோன்றியது. சாதாரண சோற்று மிச்சம் என்றால்…

கவிதைகள்

அருணா சுப்ரமணியன்  தடயங்கள்...    நீலம் தெளித்த வான்வெளியில் சிறகசைத்து பறக்கும் நினைவுகளோடு மரங்கள் சூழ் மலைகளில் நெளிந்து திரியும் நீர்ச்சுனையில் நீந்தி பாறைகளில் தெறித்து வீழும்  அருவியில் எழும் அருவமாய் அத்துவானத்தில் அலைகிறேன் தடயங்களை அழித்துச்  சென்ற விரல்களின் தடங்களைத்…
‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

மணிமாலா   கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் (SOPCA) ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் தமிழ் பெண்கள்…

மொழிவது சுகம் 8ஜூலை 2017

  அ. « Tout ce que j'ai le droit de faire est-il juste ? » உரிமையின்  பேரால்  செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ?.   இக்கேள்வி அண்மையில் பள்ளி இறுதி வகுப்பு பொது த் தேர்வு மாணவர்களில்  இலக்கியத்தைச்…