Posted inகவிதைகள்
கவிதைகள்
வான்மதி செந்தில்வாணன். மழை நாளொன்றில் நடைவாசல் திண்ணையில் அமர்ந்தவாறு வேடிக்கை பார்த்த எனக்கு சட்டென ஒரு யோசனை . வீட்டிற்குள் ஓடி சர சரவெனக் காகிதங்களைக் கிழித்து சிறிதும் பெரிதுமாய் சில கப்பல்கள் செய்து மிதக்கவிட்டேன் அக் கிடைமட்ட அருவியில். நீரோட்டத்தின்…