Posted inஅரசியல் சமூகம்
அரசனுக்காக ஆடுதல்
ஜானகி ஸிங்ரோ சந்தூர் கிராமத்து மக்கள் அவர்களது முஸல் என்னும் இசை நடனத்தை பார்க்க, எங்களை அழைத்திருந்தார்கள். நாங்கள் வரலாற்றாய்வாளர்கள், நாடோடிக்கதைகளை சேகரிப்பவர்கள், மானுடவியலாய்வாளர்கள் என்று சிறு குழுமம். சந்தூர் கிராமத்தின் மக்கள் அறுவடையன்று இந்த முஸல் நடனத்தை ஆடுகிறார்கள். முஸல்…