அப்பால்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது முடிவற்றதென அற்றைத்திங்களொன்றில் சொல்லப்பட்டபோது சிற்றறிவு நம்பிச் சிரித்து மகிழ்ந்தது….. முற்றுப்புள்ளி யுண்மையில் அடுத்திரு புள்ளிகளை யருவமாய்ப் பெற்றிருப்பதென சற்றும் பொய்யற்ற தொனியில் நற்றமிழ்க்கவிதையொன்று நடுமுற்றத்திலொரு மேடையில் எடுத்துரைரைத்தபோது சற்றும் தாமதியாதென்னிரு கைகள் தட்டத்தொடங்கின. பற்றின் பரவசம்…

வார்த்தைப்பொட்டலங்கள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் : வாழத்தெரியாதவர்களுக்கு) எப்போதும் தயாராய் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளை நான்கைந்து பொட்டலங்களாகப் பிரித்து முடிந்துவைத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கேற்றவாறு அவை சின்னதும் பெரியதுமாக இருக்கலாம். சிக்கென்று எஸ்எம்எஸ் டெம்ப்ளேட் போல் அல்லது, சித்தி தொடங்கி வாணி ராணி…

தொடுவானம் 234. பேராயர் தேர்தல்

டாக்டர் ஜி. ஜான்சன் மலேசியாவிலிருந்து கடிதம் வந்தது. என் மனைவியும் மகனும் திரும்புகிறார்கள்.நான் தாம்பரம் சென்று அத்தை வீட்டில் தங்கினேன்.அத்தை மகன் பாஸ்கரனுடன் சென்னை துறைமுகம் சென்றேன். எம்.வி. சிதம்பரம் கப்பல் பிரம்மாண்டமாக நின்றது. பிரயாணிகள் இறங்கினர். அவள் கையில் என்…

2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++   பூகோள வடிவம் கணினி யுகத்தில் பொரி உருண்டை ஆனது ! ஓகோ வென்றிருந்த உடல் மேனி இன்று உருமாறிப் போனது ! பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை…

ஞாபக மறதி

டாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப் பிரச்னை வயது காரணம் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவ ஆய்வாளர்கள் வயதானாலும் நிதானமாக இருக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் நினைவுக்குக் கொண்டு வருவதில் சற்று தாமதம் உண்டாகலாம் என்று கூறுகின்றனர். ஞாபக…

நீண்டு நெளிந்த பாதை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ நீண்டு நெளியும் பாதை நின் இல்லம் நோக்கிச் செல்லும் ! மறையாத ஒரு பாதை ! முன்னறிந்த பாதை ! என்னை என்றும் ஆங்கே முன்னிழுத்துச் செல்லும் பாதை. கடும் காற்று அடிப்பும்,…
உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் - டேவிட் எபர்ஷப் என்ற அமெரிக்கரால்,  2000 ஆம் வருடத்தில் எழுதப்பட்ட “டேனிஷ் கேர்ள்” என்ற நாவல்தான்,  2015 ஆம் வருடத்தில் “டேனிஷ் கேர்ள்” என்ற அதே நாவலின் பெயரோடு திரைப்படமாக வெளிவந்தது. டாம் ஹூப்பர்…