Posted inகதைகள்
தேவதை துயிலும் கல்லறை
அலைமகன் 01 நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் மீராவை முதன் முதலில் சந்தித்த போது அது ஒரு முன்பனி காலத்தின் மிக அற்புதமானகாலை வேளையாக இருந்தது. மிக மெல்லிய ரம்மியமான குளிர் உடலை வருடிக்கொண்டிருந்தது. அது மிகப்பழைய, ஆனால் மிகவும் சிறப்பு…