தில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு அழைப்பிதழ்

author
0 minutes, 12 seconds Read
This entry is part 2 of 4 in the series 13 அக்டோபர் 2019

தில்லிகை 

வணக்கம்

2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு 

அழைப்பிதழ் இணைப்பில்…

தலைப்பு : 

காந்தியம் இன்றைய தேவை

உரையாளர் :

சதீஷ்

முதுகலை மாணவர்

தில்லி பல்கலைக்கழகம், புதுதில்லி

தலைப்பு :

நவீன இந்தியாவிற்கு காந்தியடிகள்

உரையாளர் :

அண்ணாமலை

இயக்குநர்

தேசிய காந்தி அருங்காட்சியகம்புதுதில்லி

மறைந்த தெட்சிணாமூர்த்தி அவர்கட்கு அஞ்சலி முன்னதாக நிகழும்.  

12 அக்டோபர் 2019, 

சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு,

திருவள்ளுவர் அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், 

இராமகிருஷ்ணபுரம் – புதுதில்லி.

வருக! வருக !!

dhilligai@gmail.com 

www.facebook.com/dhilligai 

www.dhilligai.blogspot.in

Series Navigationஅளவளாவல் 13.10.19 குவிகம் இல்லம்4. புறவணிப் பத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *