13 அக்டோபர் 2019
latseriesid seriesname=13 அக்டோபர் 2019
latseriesidoctober13_201913 அக்டோபர் 2019
latseriesidoctober13_201913 அக்டோபர் 2019
latseriesidoctober13_2019 seriesname=13 அக்டோபர் 2019
latseriesidoctober13_2019புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் குறிக்கும். கார்காலத்தில் அந்நிலம் அழகாக விளங்கும். அவன் அரசர் பொருட்டு வினை மேற்கொண்டு அவளைப் பிரிந்தான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் அவள் வருந்துகிறாள். அவன் செல்லக்கூடிய வழி கொடுமையானதாயிற்றே என அவள் அஞ்சுகின்றாள். அப்பொழுது, “இல்லை காடு அழகாக விளங்குகிறது” என்று புறவின் அழகு நலங்களைச் சொல்வதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. =========== 1.நன்றே, காதலர் சென்ற ஆறே அணிநிறை இரும்பொறை மீமிசை மணிநிற உருவின தோகையும் உடைத்தே. […]
புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் குறிக்கும். கார்காலத்தில் அந்நிலம் அழகாக விளங்கும். அவன் அரசர் பொருட்டு வினை மேற்கொண்டு அவளைப் பிரிந்தான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் அவள் வருந்துகிறாள். அவன் செல்லக்கூடிய வழி கொடுமையானதாயிற்றே என அவள் அஞ்சுகின்றாள். அப்பொழுது, “இல்லை காடு அழகாக விளங்குகிறது” என்று புறவின் அழகு நலங்களைச் சொல்வதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. =========== 1.நன்றே, காதலர் சென்ற ஆறே அணிநிறை இரும்பொறை மீமிசை மணிநிற உருவின தோகையும் உடைத்தே. […]
பின்னூட்டங்கள்