“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.

This entry is part 8 of 13 in the series 22 மார்ச் 2020

அருணா சுப்ரமணியன் 

அன்புடையீர்,

வணக்கம். 

திண்ணை மற்றும் இதர இணைய இதழ்கள், கணையாழி இலக்கிய இதழ்களில் வெளியான எனது கவிதைகளை தொகுத்து நியூ சென்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் “வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.   

திண்ணை இதழில் தான் எனது கவிதை முதன் முதலில் பிரசுரமானது. என்னைப்  போன்ற புதிய கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் திண்ணை ஆசிரியர் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

புத்தகம் கிடைக்கும் இடம்:New Century Book House (P) Ltd – Chennai
Head Office
41-B, SIDCO Industrial Estate,
Ambattur, Chennai – 600 098.
Ph: 044-26258410, 26251968
e-mail : info@ncbh.inநன்றி அருணா சுப்ரமணியன் 

Series Navigationஒரு கதை கவிதையாககுட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *