This entry is part 2 of 13 in the series 22 மார்ச் 2020

சுனாமி வந்து பல்லாயிரக்கணக்கானொர் இறந்தநிகழ்வுக்குப்பின் சுனாமி என்ற வார்த்தையை நகைச்சுவையாகப் பயன்படுத்திய அறிவுசாலிகள் நிறைய பேர். அவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது ‘கொரோனா’. ஆனால், இதோ, பார்வைக் குறைபாடுடைய இந்த பள்ளி மாணவர்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வுப் பாடலை இயற்றி பாடிதங்களாலான ஆக்கபுர்வமான சமூகநலப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்!

Series Navigationதட்டும் கை தட்டத் தட்ட….கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….