சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

author
0 minutes, 22 seconds Read
This entry is part 5 of 13 in the series 22 மார்ச் 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 219 ஆம் இதழ் இன்று (22 மார்ச் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கதைகள்:

முதல் காலடி  – சிவா கிருஷ்ணமூர்த்தி

நிழல் – லோகேஷ் ரகுராமன்

திருவண்ணாமலை – காளி பிரசாத்

தரிசனம் – தருணாதித்தன்

முறைப்படியான ஒரு பதில் – ஹா ஜின் (தமிழில்: மைத்ரேயன்)

வேலைக்கு ஆள் தேவை – அமர்நாத்

வால்டிமர் ஏட்டர்டே – ஸெல்மா லாகர்லவ் (தமிழில்: தாமரைக்கண்ணன் கோவை)

ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2 – தாமஸ் டிஷ் (தமிழாக்கம்: நம்பி )

கட்டுரைகள்:

‘Luce’ -திரைப்பட விமர்சனம் – டாலீட் ப்ரௌன், ஜெஃப்ரி ஏ. டக்கர் (தமிழில்: கடலூர் வாசு)

வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5 – ரவி நடராஜன்

வாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம் – ஜேன் ஓ’க்ரேடி (தழுவல் தமிழில்: பானுமதி ந.)

கவிதைகள்

கவிதைகள் – கா. சிவா

சுனிதா ஜெயின் -கவிதை (தமிழில்: கோரா)

புல் – ஜாக் ப்ரிலட்ஸ்கி (தமிழில்: இரா. இரமணன்)

கவிதைகள்- வ. அதியமான்

தவிர: மகரந்தம் – உலக நடப்பு பற்றிய குறிப்புகள் (எழுதியவர்: கோரா)

தளத்துக்கு வருகை தந்து படித்துப் பாருங்கள். பிறகு உங்கள் மறுவினை ஏதும் இருந்தால் அந்தந்தப் பதிவுகளின் கீழே கருத்துகளைப் பதிக்க வசதி செய்திருக்கிறோம். அங்கு பதிவிடலாம், அல்லது மின்னஞ்சலாக அனுப்பலாம். முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationநெஞ்சு பொறுக்குதில்லையே…..சமகாலங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *