அருணா சுப்ரமணியன்
அன்புடையீர்,
வணக்கம்.
திண்ணை மற்றும் இதர இணைய இதழ்கள், கணையாழி இலக்கிய இதழ்களில் வெளியான எனது கவிதைகளை தொகுத்து நியூ சென்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் “வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.
திண்ணை இதழில் தான் எனது கவிதை முதன் முதலில் பிரசுரமானது. என்னைப் போன்ற புதிய கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் திண்ணை ஆசிரியர் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
புத்தகம் கிடைக்கும் இடம்:New Century Book House (P) Ltd – Chennai
Head Office
41-B, SIDCO Industrial Estate,
Ambattur, Chennai – 600 098.
Ph: 044-26258410, 26251968
e-mail : info@ncbh.inநன்றி அருணா சுப்ரமணியன்
- தட்டும் கை தட்டத் தட்ட….
- கரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர்வுப் பாடல்! _ தகவல் : லதா ராமகிருஷ்ணன்
- கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….
- நெஞ்சு பொறுக்குதில்லையே…..
- சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- சமகாலங்கள்
- ஒரு கதை கவிதையாக
- “வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.
- குட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …
- தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]
- கனவுகளை விற்பவன்
- இருப்பும் இன்மையும்
- “சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….