அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ் இன்று வெளியிடப்பட்டது (26 ஏப்ரல் 2020). இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம்.
இதழ் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
கைச்சிட்டா – வாசிப்பு அனுபவங்கள்- பாஸ்டன் பாலாஜி, முனைவர் ராஜம் ரஞ்சனி, அருணா சுப்ரமணியன்
சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2) – புத்தக அறிமுகம்- சுந்தர் வேதாந்தம்
டெம்பிள் க்ராண்டின்: பேட்டி – அறிவியல் கட்டுரை: தமிழாக்கம்- மைத்ரேயன்
சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம் – பிரியா, பெல்ஜியம்
அளவு மீறினால் பாலும் விஷமோ? – மருத்துவக் கட்டுரை – கடலூர் வாசு
நெகிழி முகங்கள் – பானுமதி ந.
பிரபஞ்சம் – அறிவியல் கட்டுரை – கமலக்குமார்
கதைகள்:
யானை யானையாகும் தருணம் – ராம் பிரசாத்
நோயாளி எண் பூஜ்யம் – ஹ்வான் வீயாரோ – மொழி பெயர்ப்புக் கதை
தமிழாக்கம்: பானுமதி ந.
கவிதைகள்
கொரொனா காலத்தில் ஹைக்கூ – அனுக்ரஹா ச.
புஷ்பால ஜெயக்குமார் – கவிதைகள்
தவிர:
ரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225 – அறிவிப்பு
“இவர்கள் இல்லாமல், என்ன செய்வோம்!” – ஒளிப்படங்களின் தொகுப்பு
இதழ் வடிவமைப்பு – டிஜிட்டலுக்கு முன் – காணொளி
தளத்துக்கு வருகை தந்து படித்த பின், உங்கள் கருத்துகளை அந்தந்த படைப்பின் கீழேயே பதிவு செய்ய வசதி இருக்கிறது. அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகள், விமர்சனங்களை அனுப்பும் மின்னஞ்சல் முகவரியும் அதேதான். படைப்புகளை அனுப்பினால் வோர்ட் ஃபார்மட் கோப்பாக (யூனிகோட்/ ஃபானெடிக் அச்சு வடிவில்) அனுப்ப வேண்டும். இதர வடிவமைப்புகளை எங்களால் பயன்படுத்த முடியாது, கவனிக்கவும்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
—
Editor/-Solvanam.com
- இனி, துயரீடு கேட்டுப் போராடலாம்….
- வாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்……
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்
- 3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்
- மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு
- இழப்பு !
- அழகாய் பூக்குதே
- ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்
- நான் கொரோனா பேசுகிறேன்….
- தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]
- சாளேஸ்வரம்
- கரையைக் கடந்து செல்லும் நதி – ஸிந்துஜா
- கரோனாவை சபிப்பதா? ரசிப்பதா?