தனிமை

author
0 minutes, 8 seconds Read
This entry is part 7 of 11 in the series 10 மே 2020


ரா.ஜெயச்சந்திரன்

மொழிக்களம் தேடும்                    

தவம் எனக்கு;

பொருமல் விரிசலானது.

இரவுணவு அரவமில்லாமல்

அரைபட்டது;

காலையுணவு காலமானது;

தூங்கி எழ

தனிமை வணக்கம்!

என்னிடம் பேசச் சொல்லி

காற்றில் கட்டிச் சென்ற

எண்ண அலைகள் தேடி

எப்போதும் ஏற்றி விடும்

தொடரி வரை பயணம்!

நடையிடை வான்கொடை;

முகம் முழுதும் முத்துகள்;

சொத்தின் சத்துகள்!

Series Navigationஅப்துல்ரகுமானின் அயல்மகரந்த சேர்க்கை உணர்த்தும் சமூகம்திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *