சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்

author
0 minutes, 52 seconds Read
This entry is part 2 of 7 in the series 14 ஜூன் 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ் இன்று (ஜூன் 7, 2020) அன்று வெளியிடப்பட்டது.

இதழை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/

இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு:

கதைகள்:

உத்தமன் கோவில் – பாவண்ணன்

அக்னி – சுஷில் குமார்

வடிவாய் நின் வலமார்பினில் – தன்ராஜ் மணி

மருவக் காதல் கொண்டேன் – கார்த்திக் ஸ்ரீனிவாஸ்

இருமை  – கா. சிவா

சுடோகுயி – வேணுகோபால் தயாநிதி

விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க் (தமிழாக்கம்: க.ரகுநாதன்)

கவிதைகள்:

“தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள் — ச. அனுக்ரஹா

கட்டுரைகள்:

சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி – ரூத் ஃப்ராங்க்லின் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம் – ராஜி ரகுநாதன்

“நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல் – ராஜி ரகுநாதன்

‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து -தன்ராஜ் மணி

இளம்பருவத்தோள் – லதா குப்பா

விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம் – ரவி நடராஜன்

கைச்சிட்டா – 4  (புத்தக அறிமுகங்கள்) – பதிப்புக் குழு

அகத்திலிருந்து ஐந்தாம் நிலைப் பொருள் – பானுமதி ந.

தவிர:

நிறமும் நடிப்பும்: ஒளிப்படத் தொகுப்பு

உணர்வும் அறிவும்: காணொளி

இதழைப் படித்த பின் உங்கள் மறுவினை ஏதும் இருந்தால் அந்தந்தப் பதிவுகளின் கீழே அவற்றைப் பதிக்க வசதி உண்டு. அல்லது மின்னஞ்சலாக அனுப்பி வைக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும் அதே முகவரிதான். படைப்புகளை என்ன வடிவில் அனுப்ப வேண்டுமென்று இதழின் முகப்புப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறோம், தவறாமல் கவனிக்கவும்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

பதிப்புக் குழுவினர்

7 ஜூன் 2020

Series Navigationவிடுதலை. வெள்ளையனுக்கு !அழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *