மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)
எஸ்.ஜெயஸ்ரீ பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதுதான் பழமொழி. பெண்ணே பேயானால், அது ஈவிரக்கமேயற்றுப் போகும் என்பதுதான் நடைமுறை மொழி. பெண் சாபம் பொல்லாதது என்பது பழமொழி. அது மட்டும் புது…