Posted inஅரசியல் சமூகம்
ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்
சின்னக்கருப்பன். ஜூலை 2020இல் ஹகியா சோபியா என்ற மியூசியத்தை மீண்டும் மசூதியாக துருக்கியில் அறிவித்திருக்கிறார்கள். 1934ஆம் ஆண்டு, துருக்கிய குடியரசு, கமால் அடாதுர்க் அவர்கள் தலைமையில் இருந்தபோது, இந்த மசூதி, ஒரு மியூஸியமாக அறிவிக்கப்பட்டது. துருக்கிய சட்டப்படியும் ஒத்தோமான் சட்டப்படியும், ஹாகியா…