சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்

author
0 minutes, 30 seconds Read
This entry is part 6 of 23 in the series 26 ஜூலை 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் இன்று (26 ஜூலை 2020) வெளியிடப்பட்டது.  இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம்.

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா? – கடலூர் வாசு

…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி  – ஏகாந்தன்

வயாகரா  – நாஞ்சில் நாடன்

பைய மலரும் பூ…   குமரன் கிருஷ்ணன்

புதியதோர் உலகு – ரட்ஹர் பெர்ஹ்மான் – (தமிழுக்கு மாற்றி எழுதியவர் பானுமதி ந )

மற்றவர்கள் வாழ்வுகள்- 2  – ரிச்சர்ட் ரூஸ்ஸோ – தமிழாக்கம்: மைத்ரேயன்

சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை – (பாகம்-4)- ரவி நடராஜன்

இரண்டு வடையும் இளையராஜாவும் – கீமூ

கவிதைகள்:

கல்யாணீ ராஜன் கவிதைகள்   – மொழியாக்கம்: அம்பை

புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள்

இன்பா – கவிதைகள்

கதைகள்:

தபால் பெட்டி  – இந்தி மூலம்: ப்ரஜேஷ்வர் மதான் (இங்கிலிஷ் வழியே தமிழாக்கம்: கோரா)

சாபம் – சுஷில் குமார்

கனவு மலர்ந்தது – பாவண்ணன்

அன்புள்ள அன்னைக்கு  – அமர்நாத் (20xx வரிசைக் கதைகள்)

பித்தலாட்டக்காரன்  – ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்- (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)

பிரிவு  – பிரபு மயிலாடுதுறை

விபத்து – மு. வெங்கடேஷ்

நாய்ப் பொழப்பு  –  சக்திவேல் கொளஞ்சிநாதன்

தளத்துக்கு வந்து படித்த பின் உங்கள் கருத்துகளை அந்தந்த பதிவுக்குக் கீழேயே இட வசதி செய்திருக்கிறோம். பதிலாக, மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்- முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளையும் அனுப்ப அதுவே முகவரி.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்இல்லை என்றொரு சொல் போதுமே…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *