பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி

author
0 minutes, 8 seconds Read
This entry is part 15 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

நூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250
பெரியாரின்      *பெண் ஏன் அடிமையானாள்?* 
என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, 
அஞ்சல் வழியாகவோ (by post) மின்னஞ்சல் (email) வழியாகவோ அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.
முதல் பரிசு ரூ. 1000
இரண்டாம் பரிசு ரூ. 750 
மூன்றாம் பரிசு ரூ.500
நான்காம் பரிசு:  100 பேருக்கு (100 * 250) ரூ. 25000
*சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொண்டு வரும் திட்டமும் உள்ளது.*
*பரிசுக்குரிய தொகைக்கு ஈடாக நூல்களாகத்தான் அனுப்பப்படும்.*
உங்களின் பெயர், தெளிவான அஞ்சல் முகவரி (postal address), மின்னஞ்சல் (email) இருந்தால் மின்னஞ்சல் முகவரி, அலைப்பேசி (mobile) எண் விவரங்களோடு அனுப்ப வேண்டும்.நூல் திறனாய்வினை அனுப்பக் கடைசி நாள்: 31.08.2020
போட்டி முடிவுகள் செப்டம்பர் 17 அன்று அறிவிக்கப்படும்.
நூல் திறனாய்வினை அனுப்ப வேண்டிய முகவரி:
நாளை விடியும்எறும்பீசுவரர் நகர் மலைக்கோயில் திருவெறும்பூர் திருச்சி – 620013.
மின்னஞ்சல்: periyaariyal@gmail.com
நூல் உங்களிடம் இல்லையென்றால்78710 53772 என்ற எண்ணுக்கு பகிரி வழியாக (WhatsApp) செய்தி அனுப்புங்கள். நூலின் பிடிஎஃப் அனுப்பி வைக்கப்படும்.
(போட்டி தொடர்பாக அலைப்பேசியில் அழைக்க வேண்டாம்)இந்த அறிவிப்பினை உங்களின் முகநூல் பக்கத்திலும் பகிரிக்குழுக்களிலும் (whattsapp) பகிர்ந்து உதவுங்கள்.நன்றி!

Series Navigationகுழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *