Posted inகதைகள்
கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்
அழகர்சாமி சக்திவேல் அந்தக் குடிசையை விட்டு, ‘எப்போது வீட்டுக்குப் போவோம்’ என. நான் தவியாய்த் தவித்தேன். தங்கம்மா, “என் உடம்பு, உங்களுக்கும் வேணுமா சின்ன ராசா?” என்று கேட்ட கேள்வியில், நான் நிலைகுலைந்து போனேன். “இல்லை தங்கம்மா” என்று பலமாகத் தலைஆட்டினேன்.…