Posted inகவிதைகள்
ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
ப.தனஞ்ஜெயன் 1.கணித சமன்பாடுகளோடு காயும் வெயில் பெய்யும் மழை வீசும் காற்றுக்கிடையில் தவிக்கும் செடிகளின் வேர்களுக்கிடையில் ஏற்படுத்தும் பௌதீக களைப்பால் அழுதுகொண்டிருக்கும் வேர்களின் துன்பங்களை அறியாமல் உதடுகளும் இதயங்களும் சொல் களிம்பை தடவி காற்றில் பறக்கவிட்டு நீடித்து எழுத முயல்கிறது…