Posted inகவிதைகள்
மரணத்தின் நிழல்
மஞ்சுளா உயிரின் பேராழத்தில் புதைந்து கொண்டிருக்கும் ரகசியங்களை வாழ்வின் எந்த ஒரு வெம்மையும் தீண்ட முடியாது போகிறது மரணம் இசை தப்பிய ஒரு பாடலை இசைக்கும் ஒரு நொடியில் உயிர் தனது சிறகுகளை விரித்து அதன் நிழலை ஒரு காதலன் காதலியை …