Posted inகவிதைகள்
திருமணக் கவிதைகள்
ஆங்கிலத்தில்: மத்ஸுகி மஸுதானி தமிழில்: ட்டி. ஆர். நடராஜன் 1. நான் என் மனைவியைச் சந்தித்தேன் காத்மாண்டுவில். நாங்கள் இருவரும் சேர்ந்து பல மாதங்கள் பிரயாணித்தோம். கனடாவை அடைந்து நின்றோம். அங்கேயே தங்கி விட்டோம். மூன்று குழந்தைகளை வளர்த்த பின்பும்…