Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ் ஞாயிறு (14 மார்ச் 2021) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: காருகுறிச்சியைத் தேடி… - லலிதா ராம் பரோபகாரம் – நாட்டுக்கு நாடு (பாகம்- 5) சுந்தர் வேதாந்தம் கோவிட்-19 கால மனநலமும் இனநலமும் - வித்யா அருண் காடு – லோகமாதேவி…