Posted inகவிதைகள்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
விரிவு நூலின் ஒரு முனை என் கையில் சுற்றப்பட்டிருக்க அந்தரத்தில் அலைகிறது காற்றாடி செங்குத்தாய்க் கீழிறங்குகிறது; சர்ரென்று மேலெழும்புகிறது வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது தென்றலின் வேகம் அதிகரிக்க தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு உயரப் பறக்கத்தொடங்கிய மறுகணம் அருகிலிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின்…