காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 7 of 20 in the series 23 மே 2021

 

வணக்கம்,
காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்.இது காற்றுவெளி வழங்கும் மூன்றாவது சிற்றிதழ் சிறப்பிதழாகும்.
சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகளை(ஆய்வாக)(வேறெங்கும் வெளிவராத) எதிர்பார்க்கிறோம்.(ஏ4 அளவில் – 4 பக்கங்களில்).
சிற்றிதழ்களின் அறிமுகத்திற்கு சிற்றிதழ்களை அறிமுகக்குறிப்புக்களுடன் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
நண்பர்களுக்கும் தகவலைப் பரிமாறுங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
சஞ்சிகைகளை அனுப்ப:
R.Mahendran,
34, Redriffe Road,
Plaistow,
London E13 0JX,
UK
கட்டுரைகள் அனுப்ப:
Series Navigationஅன்னையர் தினம்தொடரும் நிழல்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *