23 மே 2021
latseriesid seriesname=23 மே 2021
latseriesidmay23_202123 மே 2021
latseriesidmay23_202123 மே 2021
latseriesidmay23_202123 மே 2021
latseriesidmay23_2021 seriesname=23 மே 2021

latseriesidmay23_2021மலையாளத்தில் மூலம் – எம்.என். காரசேரி, தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் எம்.என். காரசேரி மலையாளத்தில் மிகவும் அறியப்பட்ட முக்கியமான எழுத்தாளர். அவர் சமீபத்தில் மறைந்த காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் அவர்களோடு மிகுந்த நட்பும் அன்பும் கொண்டிருந்தார். அவர் மலையாளத்தில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையின் தமிழ் வடிவம் இது. ”சுடப்பட்டு ரத்தம் சிந்த காந்திஜி பின்னோக்கி விழுந்தார். அவரது கண்ணாடியும் காலணிகளும் தூக்கி எறியப்பட்டன. எதுவும் பேச இயலாமல் திகைப்பில் நின்றேன் […]
ஜோதிர்லதா கிரிஜா ( “மங்கையர் மலர்”- ஜூலை, 2004 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது–அலமி பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது.) “என்னங்க! நம்ம சாருஹாசன் தனக்கு என்ன சம்பளம்கிறதைப் பத்தித் தன்னோட கடிதத்துல எதுவுமே எழுதல்லையே?” தியாகராஜனும் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தார். எனவே, “நானும் அதைப் பத்தித்தான் யோசிச்சுக்கிட்டிருக்கேன், சங்கரி!” என்றார். “அமெரிக்காவில என்னமோ லட்சம் லட்சமாச் சம்பளம்கிறாங்களே!” “ஆமா… ஆனா அங்கே விலைவாசி அதிகம்.” “மாசாமாசம் அவன் நமக்குப் […]
மலையாளத்தில் மூலம் – எம்.என். காரசேரி, தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் எம்.என். காரசேரி மலையாளத்தில் மிகவும் அறியப்பட்ட முக்கியமான எழுத்தாளர். அவர் சமீபத்தில் மறைந்த காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் அவர்களோடு மிகுந்த நட்பும் அன்பும் கொண்டிருந்தார். அவர் மலையாளத்தில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையின் தமிழ் வடிவம் இது. ”சுடப்பட்டு ரத்தம் சிந்த காந்திஜி பின்னோக்கி விழுந்தார். அவரது கண்ணாடியும் காலணிகளும் தூக்கி எறியப்பட்டன. எதுவும் பேச இயலாமல் திகைப்பில் நின்றேன் […]
மனோஹரி
Posted on May 22, 2021 சைனா முதல் சாதனை, செவ்வாய்க் கோளில் தளவூர்தி இறக்கி யுள்ளது. Illustration of China’s Tianwen-1 lander and accompanying Zhurong rover on the surface of Mars. Credit: Xinhua News Agency Getty Images சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா தியான்வென் விண்சிமிழில் தளநிலவி, தளவூர்தி கட்டமைப்பு https://www.cbsnews.com/news/china-zhurong-rover-on-mars/ China successfully lands a rover on Mars China has successfully […]
வணக்கம், காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்.இது காற்றுவெளி வழங்கும் மூன்றாவது சிற்றிதழ் சிறப்பிதழாகும். சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகளை(ஆய்வாக)(வேறெங்கும் வெளிவராத) எதிர்பார்க்கிறோம்.(ஏ4 அளவில் – 4 பக்கங்களில்). சிற்றிதழ்களின் அறிமுகத்திற்கு சிற்றிதழ்களை அறிமுகக்குறிப்புக்களுடன் தபாலில் அனுப்புதல் வேண்டும். நண்பர்களுக்கும் தகவலைப் பரிமாறுங்கள். நட்புடன், முல்லைஅமுதன் சஞ்சிகைகளை அனுப்ப: R.Mahendran, 34, Redriffe Road, Plaistow, London E13 0JX, UK கட்டுரைகள் அனுப்ப: mahendran54@hotmail.com
பின்னூட்டங்கள்