Posted inகவிதைகள்
அக்னிப்பிரவேசம் !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் உடல் முழுவதும் சிறு சிறு கொம்புகள் முளைத்த பந்து வடிவக் கருமி ஆங்காங்கே மனிதர்களைச் சமைத்துக் கொண்டிருக்கிறது குரல்வளையில் குடியேறி உடல் நீரைச்சளியாக்கி உயிர் குடித்து விலகுகின்றது உயிர்க்கொல்லி கடும் பசியோடு ஆயிரமாயிரம் ஆரஞ்சு…