எத்தகைய முதிர்ந்த ஞானம்!

ஜோதிர்லதா கிரிஜா        23.5.2021 பிரபல எழுத்தாளரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிரிஷ்ணனின் குடும்பத்துக்கு மிக மோசமான நாள். அவருடைய ஒரே மகன் இளைஞர் அரவிந்தன் கொரொனாவுக்குப் பலியானார். செய்தி அறிந்து துடித்துப் போனோம்.         நான் முகநூல்…

‘‘ஔவை’’ யார்?( தொடர் கட்டுரை)

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com ஔவையார் குறித்த கதைகள்        நல்லிசைப் புலமை மெல்லியலராகிய ஔவையாரைப் பற்றி பல்வேறுவிதமான கதைகள் வழக்கில் வழங்குகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் சங்க மருவிய காலத்திலும்…

விலங்கு மனம்

கே.எஸ்.சுதாகர் ஆனந்தன் தன் இஸ்டப்படி அனுஜாவை ஆட்டிவைக்க முனைந்தான். அது சரிவராதுபோக, பத்துவருட தாம்பத்தியத்தை முறித்துக்கொண்டு, அனுஜா ஆனந்தனை விட்டுப் பிரிந்துவிட்டாள். இதை ஆனந்தன் துளியும் எதிர்பார்க்கவில்லை. ”நண்பா... நான் கனவிலும் நினைக்கேல்லையடா! இவள் இப்படிச் செய்வாள் எண்டு. மூக்கைப் பொத்தினா…

நரதிரவங்கள்

பா.சேதுமாதவன், திருச்சி. இரு சக்கர வாகனத்தில் பணியிடம் விரைகையில் மழலையின் மலர்த்தொடுகையாய் உடல் வருடிச் செல்லும் மென் குளிர்க்காற்று. முது அரச மர முடியிலிருந்து கலவைக்குரலெழுப்பி புது நாளைத் தொடங்கும் உற்சாக பட்சிகள். வாகனம் நெருங்குகையில் கருஞ்சாம்பல் சுருள் காகிதங்களாய் விருட்டென மேலெழும்…
அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம்  !

அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...... ஆஸ்திரேலியா          பெற்றெடுப்பாள் அம்மா பேணிடுவார் அப்பா உற்றதுணை அப்பா உழைப்புமே அப்பா  நற்றவற்றால் நமக்கு வாய்த்தவரே அப்பா நானிலத்தில் என்றும் நமக்குத் தெய்வமவரே  …

தனிமை

    கொரொனாவோடு கூட இருந்தேனாம் இரண்டு வாரம் தனிமை   அர்த்தம் தொலைத்த சொற்களில் இப்போது ‘தனிமை’   உறவுகள் நட்புகளோடு கூகுலாரும் சட்டைப் பையில் இது எப்படி ‘தனிமை’   கோழிக்குஞ்சுகளை பஞ்சாரத்தில் அடைப்பது பருந்திடமிருந்து காக்கத்தானே  …
சூடேறும் பூகோளம்

சூடேறும் பூகோளம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா       ********************         இந்த பூமி நமதுஇந்த வான்வெளி நமதுஇந்த நீர்வளம் நமதுமுப்பெரும் சூழ்வளத்தைதுப்புரவாய் வைக்கும்,ஒப்பற்ற பொறுப்பு நமது. ++++++++++++++   சூடு காலம் வருகுது ! புவிக்குக்கேடு காலம் வருகுது !நாடு, நகரம், வீடு, மக்கள்நாச மாக்கப் போகுது…

புதராகிய பதர்

உமா சுரேஷ்வெட்ட வெட்ட மரம் துளிர்த்து வளருமாமே... இந்த விந்தையறியாது உன் நினைவை பலமுறை வெட்டி எரிந்தேன் மறுபுறம் நீ துளிர்த்து வளர்வதை மறந்து...   புதரென்று வேரறுக்கவும் முடியவில்லை...   பதரென்று விட்டுவிடவும் முடியவில்லை...   புதராயினும்,பதராயினும் என்னை பதம்…

மேசையாகிய நான்

  உமா சுரேஷ் காலேஜ் சேர்ந்து கல்வி கற்க வாய்ப்பேதும் வாய்க்கவில்ல...   அங்கே காலம் களிக்க கிடைத்ததுவே கண் கண்ட வரம் தானே...   எனைக் கட ந்து சென்ற ஜுவன் எல்லாமே அரிய வகைப் பொக்கிசமே...   அவரவரின்…