ஆவணப்பட விமர்சனப் போட்டி

author
0 minutes, 25 seconds Read
This entry is part 3 of 21 in the series 8 ஆகஸ்ட் 2021

 

கையால் மலம் அள்ளுகிற அவலத்தைப்பற்றி மிகச்சிறப்பாக ஆவணப்படுத்திய தோழர் திவ்யபாரதி இயக்கிய *கக்கூஸ்* ஆவணப்படம் பற்றிய திறனாய்வுப் போட்டியினை *நாளை விடியும்* இதழின் சார்பில் அறிவிப்பதில் மகிழ்கிறோம்

வலையொலியில் (YouTube) பதிவேற்றப்பெற்ற இந்த ஆவணப்படத்தின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
 
படத்தைப் பற்றிய உங்களின் திறனாய்வு A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 
கைப்பட எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post) தூதஞ்சல் வழியாகவோ (by courier) அல்லது தட்டச்சு செய்து மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.
 
*அருள்கூர்ந்து பகிரி (WhatsApp) வழியாக அனுப்ப வேண்டாம். பகிரி வழியாக அனுப்பப்படும் திறனாய்வுகள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது*
 
சிறந்த மூன்று திறனாய்வுகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பரிசும் ரூபாய் 1000 மதிப்புள்ள நூல்களும் பரிசாக வழங்கப்படும். *(மொத்தப் பரிசுத் தொகை ரூபாய் 6000)*
 
*திறனாய்வினை அனுப்பக் கடைசி நாள்: 31.08.2021*
 
உங்களின் பெயர், தெளிவான அஞ்சல் முகவரி(postal address), உங்களின் அலைபேசி எண் (WhatsApp) போன்ற விவரங்களோடு அனுப்ப வேண்டும்.
 
பரிசுக்குரியோரின் விவரம், *தலைவர் பெரியாரின் பிறந்த நாளான 17.09.2021* அன்று அறிவிக்கப்படும்.
 
திறனாய்வினை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 
பி.இரெ.அரசெழிலன் 
ஆசிரியர்: *”நாளை விடியும்”* இரு திங்களிதழ், 
7-ஆ,எறும்பீசுவரர் நகர்,
  மலைக்கோயில், 
திருவெறும்பூர், 
திருச்சி – 620013.
 
மின்னஞ்சல்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Attachments area
 
Preview YouTube video Kakkoos Documentary Film Official Release | Direction – Divya
 
Series Navigationநான் புதிதாக எழுதிய அன்பே அகல்யா என்ற குற்ற புலனாய்வு புதினம் அமேசானில் கிடைக்கும். சில நேரங்களில் சில சில மனிதர்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *