சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ்

author
0 minutes, 18 seconds Read
This entry is part 17 of 18 in the series 31 அக்டோபர் 2021

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ், சென்ற 24 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

கி ரா : நினைவுகள்  ராமசாமி

 

உண்மைகள் எளிதானவை- பாவண்ணன் – மதுமிதா

 

செருப்பிடைச் சிறுபரல்! – நாஞ்சில் நாடன்

 

மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும் – பேராஇராம் பொன்னு

 

ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும் – ஜிஃப்ரி ஹாசன்

 

நீலி – லோகமாதேவி

 

வெண்முரசு பிள்ளைத்தமிழ் – வேணுகோபால் தயாநிதி

 

அதுல பாருங்க தம்பி…I – கிருஷ்ணன் சங்கரன்

 

ஜீ பூம்பா – பானுமதி .

 

பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – ரவி நடராஜன்

 

சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு – தைஸ் லைஸ்டர் (தமிழாக்கம்கோரா)

 

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல – உத்ரா

 

 

கதைகள்:

தோண்டிக்கு செல்லும் பெருந்து – சுதா ஸ்ரீநிவாசன்

 

விலக்கம் – கமலதேவி

 

விலைக்குமேல் விலை – அமர்நாத்

 

நீக்(ங்)குதல் – உஷாதீபன்

 

ரஜத் – விஜயலக்ஷ்மி

 

ஜெயந்தி டீச்சர் – சக முத்துக்கண்ணன்

 

முதல் அற்புதம் – ஜெஃப்ரி ஆர்ச்சர் (தமிழாக்கம்சஞ்ஜெயன் சண்முகநாதன்)

 

விடியல் – இலட்சுமிநாராயணன்

 

 

நாவல்கள்:

மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்  – இரா முருகன்

 

மைலோ – இவர்கள் இல்லையேல் – பத்மா ஸச்தேவ்

 

 

கவிதைகள்:

அக்டோபர் கவிதைகள் – ஆமிரா பாலன்ஜார்ஜ் ஜோசப்விக்னேஷ் குமார்

 

நெருப்பு & நீர் – நேமியன்

 

 

தவிர, சொல்வனம் கதை, கட்டுரைகளில் பலவற்றை ஒலிப் பதிவுகளாகக் கேட்க இங்கே செல்லலாம்.

https://open.spotify.com/episode/1g2uTptpm3soP4WFbEjZmN?si=Yy9FQ9w-RLGz6rkOTnHCbA

 

https://solvanam.com/#:~:text=%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%3A%20LISTEN%20TO%20THE%20FICTION%3A%20SOLVANAM%20AUDIO

தளத்திற்கு வருகை தந்து படித்த பின் தம் கருத்துகள் ஏதும் இருப்பின், அவற்றை வாசகர்கள் பதிவு செய்ய அந்தந்தப் பதிவுகளின் கீழ் வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சலாக எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதே முகவரியைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

Series Navigationசெந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *