Posted inகவிதைகள்
மீள்வதா ? மாள்வதா ?
சி. ஜெயபாரதன், கனடா. வாழ்வின் தொடுவானில் கால் வைத்தவன், திரும்பிப் பார்த்தால் எங்கும் இருள்மயம் ! மீள்வது சிரமம். நீண்ட நாள் தீரா நோயில், வலியில் தினம் தினம் மனம் நொந்து போனவன் மீளாப் பயணம். அணைந்து போகும் மெழுகு வர்த்தி மீண்டும்…