ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்

ஜெனரல் எலெக்டிரிக் 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் GE Small Modular Reactor (SMR) ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர் உற்பத்திக்கு, வீட்டுக் கணப்புக்குப் புதிய சிற்றணுவுலை…

பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது. பிரபஞ்சம் துவக்கமும் முடிவும் இல்லாதது.

  1. https://youtu.be/kYvLShcrt-2.https://youtu.be/oQu8nIoU0Fg 3. https://youtu.be/8imQMavoe9g4. https://youtu.be/g-MT4mIyqc05. https://youtu.be/rUzvJq3yK986. https://youtu.be/QEjtqhutMxY7. https://youtu.be/JDmKLXVFJzk   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன்ஆழியில் பானைகள்  செய்யகளிமண் எடுத்தான் கருந்துளைச் சுரங்கத்தில் !பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறக்க வில்லை.பெரு வெடிப்புக்கு மூல ஒற்றைத்துவ             …

நெல் வயல் நினைவுகள்

கு.அழகர்சாமி (1)   சொற்ப நிழலானாலும் வெயிலில் ஒதுங்க நிழல் உதவிய தலை பரத்திய நெடுந் தென்னைகள் காணோம்.   உச்சி வெயிலில் உருகிய வெள்ளியாய் தண்ணீர் தகதகத்துத் தளும்பிய கண்மாய் காணோம்.   காற்று தலை சாய்த்த நிலத் தலையணை…

வேடிக்கை மனிதரைப் போல

அழகியசிங்கர்                   நான் கவிதை எழுதுவதால்             நான் ஒரு வேடிக்கை              மனிதனாகப் பலருக்குத் தென்படுகிறேன்             ஒன்றும் தெரியாதவன் என்கிறார்கள்             அப்பாவி என்கிறார்கள்             எதையும் சாமர்த்தியமாக              முடிக்கத் தெரியாதவன் என்கிறார்கள்              …

ஹாங்கிங் ரொக். விக்டோரியா

நடேசன்   ஒரு சமூகத்தின் வணக்கத்தலமொன்றை   உல்லாசப்பயண சுற்றுலா  இடமாக மாற்றுவது இக்காலத்தில் அரிது. நடந்தால் உலகம் முழுவதும் கண்டிக்கும். மனித உரிமைக்கு எதிரான விடயமென ஜெனிவாவில் தீர்மானம் போடுவார்கள். 19  ஆம் நூற்றாண்டில் அவுஸ்திரேலிய காலனி ஆட்சியாளர்களுக்கு அந்தப் பிரச்சினையில்லை.…

சாபம்

கடல்புத்திரன் நம் தீவு நாட்டில் தான் ' தீ 'க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம் பெற வேண்டும் ? இந்த பூமிப்பந்திற்கு என்ன தான் வந்து விட்டது . தாமாக ஈடுபட்டாலும் சரி , மற்றவர்கள்…

இரண்டு நரிகள்

ஜோதிர்லதா கிரிஜா (28.2.1988 தினமணி கதிர்  இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்   “மகளுக்காக” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)        “நேற்றிலிருந்து நானும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். என்ன யோசனை அப்படி – ஏதோ கோட்டையைப் பிடிப்பதற்கு யோசனை செய்வது மாதிரி?”      …

கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆங்கில புதுவருடமும்

குரு அரவிந்தன்   நத்தார் என்று சொல்லப்படுகின்ற, கிறிஸ்மஸ் கிறித்தவர்களின் முக்கியமான திருநாளாகும். டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் கொண்டாட்டமும், அதைத் தொடர்ந்து ஆங்கில நாட்காட்டியின்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி புதுவருடமாகவும் பல நாட்டு மக்களாலும் கொண்டாடப்…
ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….

ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….

  கோ. மன்றவாணன் மகாகவி பாரதி மதுரையில் இருந்த நண்பரான ஸ்ரீநிவாச வரதாசார்யனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி : ”என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும் ஈடு இணையற்ற செல்வாக்கினாலும், இவை எல்லாவற்றினாலும், என்னுடைய நூல்கள் அமோகமாக விற்பனையாவது…

விடியல் தூக்க சுகம்

ரோகிணிகனகராஜ் ---------------------------------------- இரையுண்டு சோர்ந்து கிடக்கும் மலைப்பாம்பு போல் வானம்   முழுதும் விழுங்கிவிட்டு அமைதியாக படுத்துக் கொள்கிறது இரவு...   சூரியனும் நட்சத்திரங்களும் நிலவும்கூட தூக்க அரக்கனின் பிடியில் சிக்குண்டுக் கிடக்கின்றன...   மெல்ல பொழுதுவிடியும்போது தன்னை எழுப்பிவிடும் பறவைகளின்  சத்தத்திற்கு…