காற்றுவெளி தை (2022) மின்னிதழ்

author
0 minutes, 9 seconds Read
This entry is part 2 of 15 in the series 9 ஜனவரி 2022

 

வணக்கம்,
காற்றுவெளி தை (2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.
எமது பொங்கல் வாழ்த்துக்கள்.
படைப்புக்கள் தந்துதவிய படைப்பாளர்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி.
காற்றுவெளி மின்னிதழை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இந்த இதழின் படைப்பாளர்கள்:
  கெக்கிராவ ஸுலைகா ,(ரவீந்திரநாத் தாகூர்)
  சித்துராஜ் பொன்ராஜ்-சிங்கப்பூர்,( Federico Garcia Lorca, Rainer Maria Rilke)
   கீதா மதிவாணன்,( Barbara Baynton ),
   க.சத்தியதாசன் (நன்றி:மறுபாதி),( வில்லியம் பிளேக்)
   அஷ்ரஃப் சிஹாப்தீன், ( புத்ததாச ஹேவகே),
   தவ சஜிதரன்,( சில்வியா ப்ளாத் ),
   டி.ஞானையா (நன்றி:க.நவம்), (மார்ட்டின் நீய்முல்லர்)
   தேவ அபிரா,( சோய் ஜொங்-மி),
   பிரேமா -(தமிழகம்)(கார்ல் சாகன் ),
  ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா’  (Donall Dempsey) 
   ‘பரிவை சே. குமார் ( மனோஜ் குரூர் கே.வி.ஜெயஸ்ரீ)
    பெரி.சண்முகநாதன் (மஹ்மூத் தர்வீஷ் (பாலஸ்தீனம்)
   சாந்தா தத் (கே.சிவாரெட்டி),
    தமிழினி(பேராதனை)(நன்றி:புதிய திசை) (Grace Nichols),
    மு.தனஞ்செழியன் (ராபர்ட் ஃப்ரோஸ்ட்)
  மு.தயாளன் ((மாக்சிம் கார்க்கி),
    வசந்த தீபன் ( அம்ருதா ப்ரிதம்),
    நாகரத்தினம் கிருஷ்ணா (மார்கெரித் யூர்செனார்),
    ரூபன் சிவராஜா (Sigbjørn Obstfelder),
    எம்.ரிஷான் ஷெரீப் (சந்தினி ப்ரார்த்தனா தென்னகோன் ),
    க.கலாமோகன் (பசோலினி ),
    மாலினி மாலா(ஜேர்மனி) (Heidrun Gemähling)
ஆகியோரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
நட்புடன்,
முல்லைஅமுதன்

https://issuu.com/home/published/katruuveli_thai_2022_1_

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ்இரண்டு பார்வைகள் ! 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *