Posted inஅரசியல் சமூகம் அறிவியல் தொழில்நுட்பம்
பேரழிவுப் போராயுதம் படைத்த பாரத விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா
Posted on March 3, 2022 (1925-2004) சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த…